Wednesday 7 October 2015

இலக்கணம் .



இலக்கணம் பிறருக்கு இலக்கியம் தமக்கு தென்றல் இரண்டுக்கும் நான் இருக்க நடுவிலே நீ எதுக்கு என கேட்க அவளை நான் விரட்ட நம் பிரம்ம சக்தி துயில் கொண்ட நாள் முகூர்த்தமாச்சு இவர்களுக்கு.பிரிந்தோம் சந்தித்தோம் .விதி வலியது .உடன் வருவது .ஆனால் உடனேயா வரும் .நல்லது மட்டும் நடக்குமிடம் அன்னை உள்ள இடம். நாங்கள் தப்பித்தோம்.

சுகம் சுகம்.

வாழ்தல் அறம்.



யாரிடமும் நாம் ஏமாறவில்லை.யாரையும் நான் ஏமாற்ற வில்லை.இரண்டில் எப்போதாவது ஏதாவது ஒரு சமயத்தில் சந்தேகம் அதிகமாகும் போது என்னில் உள்ளதை பரிசோதித்து பார்க்கும் நேரம் வாழ்தல் அறம் என புரிவதால் வாழ்வது இலகுவாகிறது.வாழ்தல் அறம் என்றால் என்ன அப்போது?இதனால் நான் அப்படி ஆனேன் என்பதை ஈடுகட்டுவது.ஒரு பக்கம் தேய்மானம் இருந்தால் தான் வளரும் என்ற பூகோள விதியை மாற்றுவது.தேய்தலும் ,கழிதலும்,உதிர்தலும்,பழுத்தலும்,கெடுதலும் சுகம் சுகம்.

இதெல்லாம் இல்லைனா

இதெல்லாம் இல்லைனா சத்தியஜீவியத்தில் இருக்கலாம்.இதெல்லாம் இங்கு இருப்பதால் நா.ம இங்க இருக்கிறோம் .

உங்களுக்கு???

திட்டு திட்டாக தெரியும் வாசல் எப்போதோ ஏற்றிய விளக்கின் எண்ணெய் கறையாகவோ இன்று பெய்த மழையின் காயாத ஈரமாகவோ அல்லது பங்களாதேஷ் துப்புரவாளர் சிரத்தையாக கழுவி சென்ற தண்ணீர் சுவடாகவோ இருக்கும்.எப்படியோ ?எழுந்து போய் பார்க்க அலுப்பாக உள்ளது.காலம் சுருங்குது வயது ஏறுது.கற்பனை விரியுது.செயல்பட முடியவில்லை இதற்கு மேல்.எனக்கு மட்டுமா இது ?உங்களுக்கு???

Ever child is an artist.



Ever child is an artist.The problem is how to remain an artist once we grow up.Came across such beautiful wordings in FB.i wonder if a child's artistic feelings is her/his freedom.At the same time when we become grown up our freedom should not affect others i.e we become responsible.Women show it in the kitchen and men again expect the same in their kids.Will they see the same in their spouses?The innumerable blogs on cookery show that art interest is revealed yet concealed.

Golden Events.



When life goes wrong it can be set right.When mind goes wrong it cannot be set right.Instead of setting right the mind of others right we can set our life right by setting our mind right.What prevents us is we do not know what we want but are determined by others whose voice too we do not hear but respond to their wavelength.Sudden dawn happens and we realize that we had been with them for many years.That point is point of arrival of the spirit in life .
Glorious moments Golden events.Ever green memories not to be forgotten.

Swayamvara of the Damsel.

Swayamvara of the Damsel.



Yesterday went for a sale where Indian goods were on display.As natural tinge is elevated on seeing them i was trying to catch whatever i wanted and my mind allowed.At one shop i did bargain.At another he himself offered a five bucks reduction.In another shop too it was like that.But then there he had no change for a five dollar note where he had to pay me back three dollars.He ran here and there to get a change but was in vain.Bur rather he offered me a handbag worth ten dollars for that three dollars.His mood seem to be disturbed. i did not wanted to get something like extra ordinary benefit from the humble business man and denied it.Then he offered me to take three coasters which were actually a dollar worth .This seemed to be a perfect solution to me.What i inferred from this is although receptivity to get luck here was there, Mother gives all opportunities for evolution or skills to evaluate money market to all.i see in this season many things coming to me where i should not lose cool or rather lose to temptations. Swayamvara of the damsel.
 — feeling blessed.

Humble experiences.



The mind which does not doubt,the mind which does know why it feels or wants to act so ,the mind which does not understand that it has been stunted or rather like a low voltage current leads or manifests a consciousness where one over another are pushed and plunged in an atmosphere where one feels he is strong and powerful but at the same time instantly lose that power.Like an addict he searches for some thing.Most scary thing is it could be his hostile one who wants to use him lifelong for no purpose.
Remedy could be divine like happening in our life.Suddenly we get a vision that we are in a comfortable place or have a heart felt feeling.Why this ? It is only by not stressing us too much and accepting that simplicity is a way of life we get such humble experiences.Hope this continues.....

Humble beginning.



To establish the greatness man acts.
But that is a humble beginning.
From there big hearts emerge serving the humanity
 but not showing itself.

Matter of eternity.



So sad all bloom falls down with a swish of air.
A carpet of flowers but cannot enjoy in.
Whatever it is if can stay permanently
 in its abode 
then it is a matter of eternity.

ஏதோ ஒன்று

ஏதோ ஒன்று அம்மா
 சொன்னதை கேட்டுக்கோ
 என்று சொல்ல தோணுது.
ஆனா ஏன்னு கேட்டா 
சொல்ல வர மாட்டேங்குது.
குடும்பத்தில இருக்கிற ஒண்ணு 
விட்ட தம்பிக்கு சொல்றது
 மத்தவங்களுக்கும் பொருந்துமா?😁

இனிமை.

இனிமை



இனிமை இனி மேல் என்னும் போது

இனிமேலுமா என்று அலறுவது

இனிமையா ?இனிமேல் என்பதாலா?
திகட்டாத இனிமை வேண்டும்
நெய் வழியாத இனிமை வேண்டும்
கலர் கவர்ச்சி இல்லாத இனிமை வேண்டும்
கைகாசை கடிக்காத இனிமை வேண்டும்.
எண்ணெயில் சுடாத இனிமை வேண்டும்
பெரும் முயற்ச்சி தேவைப்படாத இனிமை வேண்டும்
அவ்வப்போது மட்டும் தித்திக்காத இனிமை வேண்டும்
பிறகு சிறிது தேன் கேட்காத இனிமை வேண்டும்
எறும்பு வந்து பங்கு கேட்காத இனிமை வேண்டும்
கண் பட்டாலும் வரும் என்ற பதம் உள்ள இனிமை வேண்டும்.
மொத்தத்தில் இனிமைக்கு ஏதுவான இனிமை வேண்டும்.
எனக்குள் உள்ள இனிமைக்கு வெளியே எதற்கு ஓர் இனிமை தேடல்
என்ற பத்திய பக்குவம் உள்ள இனிமையே இனிமேல்


இனிமை.